[:en]எனது ஆன்மிகம் – 29 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

உண்மை தொடர்நிலையாக தேடப்பட வேண்டிய விஷயம். அது மிக எளிமையாக கிடைக்க கூடிய விஷயம்தான். ஆனால் அதை மிக எளிதாக அடைந்துவிட முடியாது என்பதே அதில் உள்ள விஷயமாக இருக்கின்றது. அது உங்கள் மிக அருகில். ஏன் உங்களுக்குள்ளே, இன்னும் ஏன் நீங்களேதான் அது என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் நீங்கள்தான் அது என்று அறிந்து கொள்ள நீங்கள் ஒரு பயணத்தை மேற்கொண்டு முடிக்க வேண்டும். ஏன் என்றால் இப்போது நீங்கள் என்ற கருதிக் கொண்டிருக்கும் நீங்கள் அல்ல அது. அதற்கு வேறு ஒரு பார்வை வேண்டும். அந்த பார்வையை பெற சிறிது உழைப்பு வேண்டும். அது எளிதில் கிடைக்கக் கூடிய விஷயம் அல்ல. உழைப்பு தேவை.  அதை கண்டு பிடிக்கும்போது நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அட இதுநாள்வரை என்னோடு இருந்த விஷயம்தான்,  ஏன் நான் உணர முடியாமல் போய்விட்டது என்று.

ஒரு பழமொழி ஒன்று உண்டு. கடவுள் தன் மகனை தன் வடிவிலே படத்தார் என்று. கடவுள் எப்படியோ அப்படித்தான் நீங்களும். ஆனால் இப்போது அப்படியல்ல மிகுந்த மாற்றத்தோடு இருக்கிறீர்கள். ஏடன் தோட்டத்தில் விட்டுவிட்டுப்போன ஆதம், ஏவாள் அல்ல நீங்கள். சைத்தானின் உத்தரவுப்படி ஆப்பிளை தின்று தித்து, மனித குழந்தையாக உள்ளீர்கள். உங்கள் உண்மை நிலை இதுவல்ல என்பதை நீங்கள் உண்மையை உணரும்போதுதான் அறிய முடியும். அதுவரை அறியாமையின் விளையாட்டு தொடரும்.

தொடரும்       முந்தயபகுதி

[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com