ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா?

Advertisements

[:en]ஒரு நபர் மீது நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து வழக்குகளுக்கும் வெவ்வேறு

ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா?

ஒரு நபர் மீது நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றவியல் நடுவர் தனித்தனியாக உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து 2 ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினால் போதுமானதாகும்ஒரு வழக்கில் ஜாமின்தார்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட நபர்களை எதிரி மீதுள்ள மற்ற வழக்குகளில் ஜாமின்தார்களாக முன்னிலைப்படுத்தக்கூடாது என நீதிமன்றங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.

உதாரணமாக ஒருவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது என்றால் அவர் நீதிமன்றத்தில் ஜாமின் பெறும்போது நீதிபதிகள் ஒவ்வொரு வழக்கிற்கும் 2 ஜாமின்தார்கள் வீதம் மொத்தம் 12 ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கூடாது. அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து 2 ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினால் போதும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO – 22515/2014, DT – 16.12.2014

அருண் பிரகாஷ் மற்றும் செந்தூர் பாண்டி Vs சார்பு ஆய்வாளர், சிப்காட் கா. நி, தூத்துக்குடி

2015-1-TLNJ-CRL-20[:de]ஒரு நபர் மீது நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து வழக்குகளுக்கும் வெவ்வேறு

ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா?

ஒரு நபர் மீது நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றவியல் நடுவர் தனித்தனியாக உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து 2 ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினால் போதுமானதாகும்ஒரு வழக்கில் ஜாமின்தார்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட நபர்களை எதிரி மீதுள்ள மற்ற வழக்குகளில் ஜாமின்தார்களாக முன்னிலைப்படுத்தக்கூடாது என நீதிமன்றங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.

உதாரணமாக ஒருவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது என்றால் அவர் நீதிமன்றத்தில் ஜாமின் பெறும்போது நீதிபதிகள் ஒவ்வொரு வழக்கிற்கும் 2 ஜாமின்தார்கள் வீதம் மொத்தம் 12 ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கூடாது. அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து 2 ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினால் போதும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO – 22515/2014, DT – 16.12.2014

அருண் பிரகாஷ் மற்றும் செந்தூர் பாண்டி Vs சார்பு ஆய்வாளர், சிப்காட் கா. நி, தூத்துக்குடி

2015-1-TLNJ-CRL-20[:]You may also like...

Leave a Reply