[:en]நற்சிந்தனை[:]

Advertisements

[:en]

 

நேர்மறைதன்மை:

நேர்மறைதன்மையின் சக்தி எதிர்மறைதன்மையின் இருட்டை நீக்குகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சவாலான சூழ்நிலைகள், நம்முடைய மனநிலையை மிகவும் மோசமாக பாதிக்க முனைகின்றது. பெரும்பாலும் பயம், துன்பம், மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவற்றுக்கு நாம் விதை விதைப்பதை நாம் காண்கின்றோம். சிரமங்களை உடனுக்குடனே சந்திக்காத போதும்கூட, இவ்வுணர்வுகள் வளர்வதையும் விரைவிலேயே நாம் எதிர்மறையாக உணர்வதையும் நாம் காண்கின்றோம்.

செயல்முறை:

ஒளியின் மூலமாக மட்டுமே நம்மால் இருட்டை வெற்றிக்கொள்ள முடியும். சக்திவாய்ந்த ஒளி இருட்டினுடைய கடைசி சுவடை கூட வெளியேற்றிவிடுகின்றது. எதிர்மறையான உணர்வுகளையும் இருட்டில் ஒளிந்துள்ள பயத்தையும் முறியடிப்பதற்கு, என்னுடைய உள்ளார்ந்த ஒளியை நான் அனுகுவது அவசியமாகும். என்னுள் இருக்கும் அமைதியையும் சக்தியையும் நான் கண்டுபிடிக்கும்போது, என்னால் எதிர்மறையான சூழ்நிலைகளையும் நேர்மறையாக ஆக்க முடியும்.

 [:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com