[:en]குறள் 229:[:]

Advertisements

[:en]

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com