[:en]குறள் 230:[:]

Advertisements

[:en]

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com