[:en]நற்சிந்னை[:]

Advertisements

[:en]

இன்றைய சிந்தனைக்கு

தைரியம்:

ஒருபொழுதும் வீழ்த்தப்படாமல் இருப்பதே தைரியத்தின் அடையாளமாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சிரமமான சூழ்நிலைகளின்போது, நம்முடைய எண்ணங்கள், சொற்கள் அல்லது செயல்கள் எதிர்மறையாக ஆகும்போது, நாம் வீழ்த்தப்படுவோம். நாம் தைரியமாக இருக்கும்போது, நாம் நம்முடைய எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களை சக்திவாய்ந்ததாக ஆக்குவதோடு எப்பொழுதும் வெற்றியாளராக இருப்போம். சிரமமான சூழ்நிலைகள் எப்பொழுதும் தோன்றும், ஆனால் நமக்கு தைரியம் இருக்கும்வரை நாம் வெற்றி அடைவோம்.

செயல்முறை:

தைரியம் நான் எதிர்நோக்குகின்ற எந்த சிரமங்களையும் சந்திப்பதற்கு எனக்கு உதவும் என என்னுள் நான் நினைவு செய்வது அவசியமாகும். இன்று, என்னுடைய கடந்தகால சாதனைகள் அனைத்தையும் நான் திரும்பி பார்ப்பதோடு நான் எவ்வளவு திறமைவாய்ந்தவன் என்பதை உணர்வேன். இது என் மீதும் என்னுடைய திறமையின் மீதும் உள்ள நம்பிக்கையை பலப்படுத்தி கையிலிருக்கும் பிரச்சனைக்கு சிறப்பான தீர்வை கண்டுபிடிக்க செய்கின்றது.

 [:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com