2019-சில சிறந்த படங்கள்(5)

Advertisements

. Bell Bottom & Kaavaludaari கன்னடம்

கன்னட சினிமாக்கள் பெரும்பாலும் ரீமேக் படங்களாகத்தான் இருக்கும் . தற்போது சில நல்ல படங்களும் வெளிவரத்தொடங்கி விட்டன . சொல்லப்போனால் அடுத்த கட்ட நகர்வாகக் கூட இதனை எடுத்துக்கொள்ளலாம் . அந்த வகையில் இந்த வருடம் ஒரு 8 கன்னடப்படங்கள் பார்த்து இருப்பேன் அதில் மூன்று எனக்கு மிகவும் பிடித்தது .

Avane Srimannarayana ஓகே என்ற எண்ணத்தில் இருந்தது மீதி மூன்று நேர விரயம் . இறந்தவர்களின் எலும்பு கூடுகள் கிடைக்கின்றன . அதிலிருந்து துவங்கிகிறது ஒரு படம் . படங்களில் ஒரு காட்சி மூலமாக என்றோ நடந்த ஒன்றை இணைத்து முக்கோண விதி மூலம் கதை சொல்லல் படங்கள் எனக்கு புதிது அந்த வகையில் எனக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கவர்ந்தது . இன்னொன்று Detective பாணியில் . Kaavaludaari அமேசான் தளத்தில் காணக்கிடைக்கிறது 

You may also like...