2019-சில சிறந்த படங்கள்(7)

Advertisements

Photograph & Article 15 & Gully Boy

கவனம் ஈர்த்த ஹிந்தி மொழி திரைப்படங்களாக இந்த மூன்றையும் குறிப்பிட்டு சொல்லலாம் . இதில் Photograph Very Fav . சில குறிப்பிட்ட வெகு குறைவான காட்சிகள் என திரையரங்கில் வெளிவந்தது. பிறகு அமேசான் தளத்தில் பதிவு செய்தார்கள் . Gully Boy யும் அமேசானில் பார்க்க கிடைக்கிறது . Article 15 Netflix உள்ளது . இன்னபிற படங்களும் உள்ளன . அவைகளில் எந்த வித வரிசை அமைப்பும் இல்லாமல் பிடித்தவை என்ற வகையில் . படங்களின் பெயரையும் Streaming தளத்தையும் குறிப்பிடுகிறேன் .

தமிழில் – தடம் , மகாமுனி , ஒத்த செருப்பு ,அசுரன் , சூப்பர் டீலக்ஸ் , கைதி , சில்லுக்கருப்பட்டி
மலையாளம் Helen (Prime) , Uyare (Netflix) , Thanner Mathan Dinagal , Ishq = Landmine Goes Click (Prime), Unda (Prime) , June (Hotstar)
ஹிந்தியில் The Sky Is Pink (Netflix), Chopsticks (Netflix),
தெலுங்கில் Brochevarevarura (Prime) Hyperlink முறையில் நல்ல முயற்சி .
மற்றது Vincidaa (Prime) , Hamid (Netflix) , Gantumoote (Prime)

முற்றும்

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com