சுற்றுச்சூழல் வழக்கு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு

Advertisements

சென்னை,

மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

You may also like...