Advertisements
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 907 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 668 பேர் கொரானா வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 69 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 96-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 855 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 733 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 321-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 657 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 433 பேர் உயிரிழந்துள்ளனர்.
[:en]CLICK TO Visit www.thiruvalluvan.com in 103 World Languages[:]
[:en]குறள்[:]
More
[:en]நாட்டு நடப்பு[:]
வீடியோ
[:en]நாட்டுநடப்பு[:]
-
ஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு
[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…![:]
20 Jun, 2017