Author: thiru

நாகரிகம் எப்போது தோன்றியது?

நோபல் பரிசு பெற்ற மார்கரெட் மீட் ( MARAGARET MEAD ) எனும் உலகிலேயே சிறந்த மானிடவியலாளரிடம், ”நாகரிகம் எப்போது தோன்றியது?” என்று கேட்டார்கள். “ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஆபத்து வரும்போது எப்போது உதவி செய்யத் தொடங்கினானோ அன்றுதான் நாகரிகம் தொடங்கியது என்று சொன்னார். ஒர்… மேலும்

கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம்

சென்னையில் கொரோனாவுக்கு 20 பேர் இறந்துள்ளனர். ஆனால் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 26 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 32,933 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 4,724 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,23,606 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் கோவை முதலிடம் 35,881 பேர் கொரோனாவுக்கு… மேலும்

அரசு பள்ளி அறிவிப்பு!

சில தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தினால் தான் TC தருவோம் என‌க் கூறி, TC-யை தர மறுப்பதாக தகவல் வருகின்றன. அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களை, TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்.. RTE ACT- ன் படி 6… மேலும்

மறைந்தார் ‘மக்கள் போராளி’ ட்ராபிக் இராமசாமி – ஆர்.கே.

  சுய நலமிக்க அரசியல் களத்தில், தன் நலம் பாராது மக்களுக்காக, மக்கள் பிரச்னைகளுக்காக நீதிமன்றங்களில் போராடி பல தீர்வுகளை பெற்றுத் தந்த மக்கள் போராளி கே.ஆர். ட்ராபிக் இராமசாமி நேற்று தன்னுயிர் நீத்தார். சென்னை இராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல் நலக்குறைபாட்டிற்காக சிகிக்சை பெற்று வந்தார். … மேலும்

இயற்கை ஒரு இறைவன்

ஒரு வியாபாரி கடற்கரையில் வாக்கிங் சென்றுக் கொண்டிருந்தார். ஒரு மீனவன் வலையின் பக்கத்தில் படுத்துக் கொண்டு மகிழ்வுடன் பாடிக் கொண்டிருந்தான். அவனிடம், இன்று ஏன் மீன் பிடிக்கப் போகவில்லை?, என்று கேட்டார். நான் ஏற்கெனவே மீன்களைப் பிடித்து சந்தையில் நல்ல விலைக்கு விற்றுவிட்டு, இப்போது ஓய்வெடு த்துக்… மேலும்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ராக்கெட் தாக்குதல் பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம்  தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய… மேலும்

உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பிரதமர் மோடி புதுடெல்லி: இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா தொற்று பரவலானது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு… மேலும்

தினசரி செய்திகள்

தினசரி செய்திகள்

தினசரி செய்திகள் thiru April 22, 2021 0 Comment கடலூர் நகரம் thiru April 19, 2021 0 Comment   கடலூர் நகரம்புயல், மழை மற்றும் பெருவெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதை நாம் கண்டு வருகிறோம். அக்கால கட்டத்தில் எப்போதெல்லாம்கடலூர் நகரம்  இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டது… மேலும்

கடலூர் நகரம்

  கடலூர் நகரம்புயல், மழை மற்றும் பெருவெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதை நாம் கண்டு வருகிறோம். அக்கால கட்டத்தில் எப்போதெல்லாம்கடலூர் நகரம்  இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆங்கிலேயர் கால ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தால் 1752, 1784, 1795, 1808, 1820, 1831, 1840, 1842,… மேலும்

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல் தொடர்ந்து சமூக சிந்தனைகளை மையமாக வைத்து மக்களை மகிழ்வித்த “ஜனங்களின் கலைஞர்” நடிகர் விவேக் அவர்கள், நேற்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலையில் கிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:30 மணியளவில் உயிரிழந்தார்

கருத்துக் கணிப்பு தமிழகத்தில் எடுபடாது!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : ஆர்.நாராயணசாமி, பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில், கட்சி சார்பான நபர்களே கருத்து சொல்கின்றனர். கருத்துக் கணிப்பு எடுக்கும் அமைப்பும், ஏதேனும் ஒரு கட்சி சார்பானதாகவே இருக்கிறது.… மேலும்

இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள்-கேரளா

: மாநில அரசு ஏற்பாடு கோப்புப்படம் திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனையும் அதிகளவில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் அங்கு 16-ந் தேதியும், 17-ந் தேதியும் (இன்றும், நாளையும்) 2.5 லட்சம்… மேலும்

‘கொரோனா தொற்று தடுப்பில் அடுத்த 2 வாரங்கள் சவாலானவை’-ராதாகிருஷ்ணன்

சென்னை, வளசரவாக்கம் அடுத்த சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 985… மேலும்

புதிதாக 2,00,739 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி, இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில்… மேலும்

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை, கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இவ்வாறு சில இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை) பெரும்பாலான இடங்களில் மழைக்கு… மேலும்

கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது-தமிழகம்

சென்னை, தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே இதுவரை பதிவான தினசரி பாதிப்பில் அதிக எண்ணிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை… மேலும்

வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

சென்னை, வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் வரும் 17 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மறுவாக்குப்பதிவு… மேலும்

இன்று ஒரே நாளில் 6,984 பேருக்கு கொரோனா -தமிழ் நாடு

  சென்னை, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82,236 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,47,129 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில்… மேலும்

மம்தா பிரசாரம் செய்ய தடை – தேர்தல் கமிஷன் அதிரடி

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானவுடனே மாநிலத்தில் போட்டிக்களம் அதிரத்தொடங்கியது. அரசியல் கட்சிகள் 3 பிரதான அணிகளாக பிரிந்து கோதாவில் குதித்தன. இதில் முக்கியமாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு… மேலும்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com