Category: உபதேசம்

[:en]உபதேசம்[:]

0

வள்ளலார் அற்புதமான வாழ்க்கை போதனை…..*?

[:en]   *இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,* *வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!* *தேவைக்கு செலவிடு……..* *அனுபவிக்க தகுந்தன அனுபவி……* *இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி…..* *இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……* *போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……* *ஆகவே…* *அதிகமான… மேலும்

0

ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் நடந்த உரையாடல்

*ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்* உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை. ⚜ *சுவாமி விவேகானந்தர் :* நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?… மேலும்

0

[:en]சுவாமி விவேகானந்தரின் ஞானயோகம் சாதனைப்படிகள்[:]

[:en] கண்,காது போன்ற வெளிப்பொறிகள்.மூளையிலுள்ள நரம்பு மையங்களான உட்புலன்கள் மற்றும் மனம் இந்த மூன்றும் சேர்ந்தது புலனறிவு ஏதாவது சின்னம் இல்லாமல் நீங்கள் சிந்திக்க முடியாது.பார்வையற்றோர்கூட ஏதாவது ஓர் உருவத்தை ஆதாரமாகக் கொண்டுதான் சிந்திக்க முடியும் புலன் என்னும் சொல் மூளையில் உள்ள நரம்பு மையத்தையே குறிக்கிறது… மேலும்

[:en] சுவாமி விவேகாந்தரின் வீரமொழிகள்[:] 0

[:en] சுவாமி விவேகாந்தரின் வீரமொழிகள்[:]

[:en]https://youtu.be/KyiD-_Xym2Y[:]

0

[:en]சுவாமி விவேகாந்தர் உபதேசம். உண்மையில் நாம் பரம்பொருளுடன் ஒன்றுபட்டவர்கள்[:]

[:en] உண்மையில் நாம் பரம்பொருளுடன் ஒன்றுபட்டவர்கள்.நீங்கள் அவருடன் ஒன்றுபட்டவர்கள் என்பது உங்களுக்குத்தெரியும் இதை அனுபூதியில் உணரவேண்டும். எப்போது மனமயக்கம் தெளியுமோ,மனவசியம் விடுபடுமோ‡அது ஒரு கணநேரத்திற்காக இருந்தாலும் சரி, அப்போதுதான் அது அனுபூதி ஆகும்.அந்த அனுபூதி ஒரு மின்னல்வெட்டுபோல் மின்னி மறையலாம்.ஆனாலும் அனுபூதி வந்தேயாகவேண்டும் நீங்கள் பாடுபட்டால் அந்த… மேலும்

0

[:en]ஞானயோகம் சாதனைப்படிகள்[:]

[:en] கண்,காது போன்ற வெளிப்பொறிகள்.மூளையிலுள்ள நரம்பு மையங்களான உட்புலன்கள் மற்றும் மனம் இந்த மூன்றும் சேர்ந்தது புலனறிவு ஏதாவது சின்னம் இல்லாமல் நீங்கள் சிந்திக்க முடியாது.பார்வையற்றோர்கூட ஏதாவது ஓர் உருவத்தை ஆதாரமாகக் கொண்டுதான் சிந்திக்க முடியும் புலன் என்னும் சொல் மூளையில் உள்ள நரம்பு மையத்தையே குறிக்கிறது… மேலும்

0

[:en] ஞானத்திற்கான முதற்படி[:]

[:en] நாம் ஏன் துன்பப்படுகிறோம்? ஏனெனில் நாம் கட்டுண்டிருக்கிறோம் நம்மை கட்டிவைத்திருப்பது யார்?நாம்.நாமே ஆசைகள் இருந்து அவற்றை நிறைவேற்றும் வழி கிடைக்காமல் போகும்போதுதான் துன்பம் என்ற வினோதமான பிரதிச்செயல் உண்டாகிறது. குழந்தை பிறக்கும்போதே அதன் துன்பமும் தொடங்கிவிடுகிறது பலவீனனாக,உதவியற்றவனாக அவன் பூமிக்கு வருகிறான் வாழ்க்கையின் முதல் அறிகுறியே… மேலும்

0

[:en]சுவாமி விவேகானந்தரின்- ஆன்மா: அதன் தளையும் முக்தியும்[:]

[:en]நாம் ஒவ்வொருவரும் அந்த பிரம்மமாகிய உண்மையும் மாயையும் கலந்த கலவை. மாயையிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால் நாம் உண்மையில் யாரோ அதுவாக இருப்போம் குறிப்பிட்ட அளவு சக்தியும் குறிப்பிட்ட அளவு ஜடப்பொருளும் இணைந்தே உருவம் உண்டாகிறது.… மேலும்

0

[:en]சுவாமி விவேகானந்தரின் பேரின்பத்திற்கு வழி [:]

[:en]    சுவாமி விவேகானந்தரின் பேரின்பத்திற்கு வழி சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இன்பநுகர்ச்சி,மற்றொன்று பேரின்ப அனுபூதி. இவை இரண்டும் மக்களை கவர்கிறது. பேரின்ப வழியை தேர்ந்தெடுப்பவன் ஞானியாகிறான் ஆசிரியர் தெளிந்த ஞானம் இல்லாதவராக இருந்தால் அவர் நூறுமுறை உபதேசித்தாலும் சீடனால் ஆன்மாவை… மேலும்

0

[:en]சுவாமி விவேகானந்தரின் முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள்[:]

[:en] அந்தப்பரம்பொருளைக் காணமுடியாது, உணர முடியாது,குறிப்பிட்டுக்கூற முடியாது. அது நிறமற்றது.கண்கள் அற்றது.காதுகள் அற்றது,உடல் அற்றது,எங்கும் நிறைந்தது. தனியானது,எல்லாவற்றையும் ஊடுருவியுள்ளது. பரம்பொருளிலிருந்தே இந்த பிரபஞ்சம் வெளிவந்துள்ளது.மகான்கள் அந்தப் பரம்பொருளைக் காண்கிறார்கள். அவரைக் காண்பதே மேலான ஞானம் பரம்பொருளில் ஆசை எழுகிறது.அதிலிருந்து படைப்புக் கடவுள் தோன்றினார். அதிலிருந்து உணர்வு,அதிலிருந்து ஜடப்பொருளும்… மேலும்

0

[:en] வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருட்களால் ஆனவன்[:]

[:en] வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருட்களால் ஆனவன் தூலவடிவமான உடல் அடுத்து சூட்சும உடல்,கடைசியில் ஆன்மா… மேலும்

0

[:en]நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்[:]

[:en]   “நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” “உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!” “நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின்… மேலும்மேலும்

0

[:en]குட்டி ஒட்டகத்திற்கும் தாய் ஒட்டகத்திற்கும் இடையில் நடந்த உரையாடல்[:]

[:en]“அம்மா, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” “நிச்சயமாக, கேள் மகனே.” “ஏன் எங்களுக்கு இந்த கூன் முதுகு பெரிதாக வளைந்து இருக்கிறது.” “நாம் பாலைவன மிருகங்கள். ஆகையால், இது எங்களுக்கு நீரைச் சேகரித்து வைப்பதற்கு உதவுகிறது. நீர் இல்லாவிட்டால் நாம் உயிர்வாழ முடியாது.” “சரி, அப்படியென்றால்… மேலும்

0

[:en]உறுதியான அணுகுமுறை[:]

[:en] தந்தை: நான் தெரிவு செய்யும் ஒரு பெண்ணை நீ கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும். மகன்: இல்லை, மணப்பெண்ணை நான்தான் தெரிவு செய்ய வேண்டும். தந்தை: ஆனால், நான் தெரிவு செய்த பெண் பில்கேட்சின் மகள். மகன்: உண்மையாகவா? அப்படியானால் எனக்குச் சம்மதம்.   அடுத்த… மேலும்

0

[:en]பணத்திற்காக அடுத்தவர்களை தொந்தரவு செய்வதும், ஏமாற்றுவதும் கூட தொழிலாய் ஆகிவிட்டது. [:]

[:en] சிறுவன் யர்னி தனது மாமா நியூட்டனிடம், நீங்கள் அந்த புதிய டிரம் செட் வாங்கித் தந்ததற்கு மிகவும் நன்றி. எனக்கு வாங்கிக் கொடுத்தவைகளிலேயே மிகவும் சிறந்த்து இதுதான் – என்றான். அப்படியா, இதைக் கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது – என்றார். ஆமாம், நான்… மேலும்

0

மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. ” தெளிவுரை:- தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையைப் போக்க முடியாது… தனக்கு ஒப்பில்லாத கடவுள் என்பது இந்த உலகில் ஈடு இணையற்ற அளவற்ற அன்பைக் குறிக்கிறது… இருதயம் அன்பால் நிறைந்து அன்பின்… மேலும்

0

நல்வினை, தீவினை இவர்களை பாதிக்காது

” இருள்சேர் இருள்வினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ” தெளிவுரை:- கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா. அகிலத்தில் இயற்கையாக அமைந்த எந்த உயிரினத்தை ஆராய்ந்தாலும் அங்கு உண்மையாக பிரபலமாகக் காணப்படுவது அன்பு… மேலும்

0

கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்குதுன்பம் இல்லை…

” வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. ” தெளிவுரை:- விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை… மனித வாழ்வில் விருப்பு, வெறுப்பாகிய இரண்டும் மனநிலையைப் பொருத்தே ஏற்படுகிறது…. விருப்பு, வெறுப்பு இல்லாத மனநிலை சாத்தியமா? என்று சிந்தித்தால்… மேலும்