[:en] ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து மு.வ உரை: ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.[:]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம் தினத் தந்திகோவிஷீல்டு விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம் Dinamalarநேரம் பார்த்து விலையை உயர்த்திய கோவிஷீல்டு – மக்கள் அதிர்ச்சி வெப்துனியாபல்வேறு வகை கொரோனா வைரஸ்களையும் கோவாக்சின் தடுப்பூசி அழிக்கிறது -… [...]
அச்சுறுத்தும் TN COVID Update: ஒரே நாளில் 11681 பேருக்கு தொற்று, 53 பேர் பலி Zee Hindustan தமிழ்தமிழகத்தில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு Dinamalarஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒருநாள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது தினத் தந்திசெம ஷாக்.. தமிழகத்தில் 11 ஆயிரத்தை… [...]
ஒரே நாளில் 2.59 லட்சம் பேருக்கு தொற்று -1,619 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு தந்தி டிவிஇந்தியாவில் 1.5 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு Dinamalarஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது: புதிய உச்சமாக 2,73,810 பேருக்கு தொற்று உறுதி தினத் தந்திதமிழகத்தில் இன்று… [...]
கரோனா தடுப்பூசி விலை உயா்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம் தினமணிஅதிக விலைக்கு கோவிஷீல்டு.. மனிதநேயமற்ற செயல்.. மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.. ஸ்டாலின் எச்சரிக்கை Oneindia TamilCorona Vaccine: மாநில அரசுகளுக்கு மட்டும் தடுப்பூசி விலையை ரூ.400 ஆக உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்... News18 தமிழ்தமிழகத்துக்கு 6… [...]
இரவு 9.20 மணிக்கு நீதிபதிகள் அமர்வு மீண்டும் கூடியபோது, தொழிற்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆஜரானார். துறைச் செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரது சார்பில் தாம் ஆஜராவதாக கூடுதல் செயலாளர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். [...]
கொரோனா வைரஸுக்கும் மனித சமூகத்துக்கும் இடையேயான யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டில்தான் அதிகப்படியான மக்கள் மீதான தாக்குதலை இந்த வைரஸ் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவுவதற்கு… [...]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ` நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களாக தனது கட்சிப் பதவியை ராஜினாமா… [...]
வினீத் சிங் இறந்த பிறகும், அவரது தாயார் ஆம்புலன்ஸ் உதவி பெறுவதில் நிறைய சிரமங்களைச் சந்தித்துள்ளார். காலையில் வாரணாசியில் உள்ள மஹுவாடி நிலையத்தில் அவரை விட்டுவிட்டுச் சென்ற அவரது மைத்துனர் ஜெய் சிங், "நான் எனது மகளை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து… [...]
இது ஒரு தொழில்நுட்ப ரீதியிலான விவகாரம். குறிப்பிட்ட ஓரிடத்தில் இருந்தே கசிவு ஏற்பட்டது. அது ஆக்சிஜனின் சீரான ஓட்டத்தின் அளவை குறைத்தது. விரைவில் இந்த பிரச்னை தீரும். நான் ஒரு மருத்துவர். அதனால், மற்ற தொழில்நுட்ப பிரச்னைகள் பற்றி எனக்கு தெரியாது… [...]