Category: கடவுள் வாழ்த்து
இன்றைய சிந்தனைக்கு சமநிலை: அன்பு மற்றும் ஒழுக்கத்தின் சமநிலையிலிருந்து, பேசும்போது சக்தி சேமிக்கப்படலாம். சிந்திக்க வேண்டிய கருத்து: நாள் முழுவதும், நாம் அதிகமான விஷயங்களை அதிகமான மக்களுக்கு விளக்குவதை நாம் காண்கின்றோம். அவ்வாறு செய்யும்போது, நாம் அதிகமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். இந்த முயற்சியில், நாம் பெருமளவு சக்தியை… மேலும்
[:en] பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்… மேலும்
[:en]கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை… மேலும்
[:en]அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது… மேலும்
[:en]தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது… மேலும்
[:en]பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்… மேலும்
[:en]இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு… மேலும்
[:en] வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல… மேலும்
[:en] மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்[:]
[:en] கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?[:]
[:en]குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உல எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.[:]