Category: நாட்டுநடப்பு

நாட்டுநடப்பு

புதிய கல்விக் கொள்கை மாற்றமா இல்லை ஏமாற்றமா? – ஆர்.கே.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்சார்பு பொருளாதாரம் குறித்து பேசி வரும் சூழ்நிலையில், கஸ்து£ரி ரங்கன் கமிட்டி அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஓப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது நடைமுறையில் உள்ள கல்வி கொள்கை… மேலும்

தொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.

சமீபத்திய ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவு கலைஞர் நட்டி என்ற நடராஜன் எழுப்பிய கருத்துக்கள் சினிமா உலகில் சர்ச்சைகளை எழுப்பி உள்ளது. ஏ.ஆர். ரகுமான் ஹிந்தி திரை உலகம் தன்னை ஓரம் கட்டுவதாகவும், காலங்கள் போனால் திரும்ப கிடைக்காது என்று சில கருத்துக்களை பொத்தாம் பொதுவாக, அவருக்கு… மேலும்

லாக்அப் மரணங்கள் அதிரும் இந்தியா – ஆர்.கே.

இம்மாதம் ஜுன் 19 ம் தேதி து£த்துகுடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் என்ற கிராமத்தில் நடந்த லாக்அப் மரணம், முழு இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. காரணம் பொது ஊரடங்கை மீறியதாக கூறி சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர்… மேலும்

பாயும் சீனா பதிலடி தரும் இந்தியா – ஆர்.கே.

இந்தியா சீனா இடையே கடந்த சில வருடங்களாக எல்லைப்பிரச்னை காரணமாக பல மோதல்கள் நடந்தன. அதில் உச்சபட்சமாக கடந்த ஜுன் 15 ம் தேதி நடந்த மோதலில் இருதரப்புக்கும் பலத்த உயிர் தேசம் ஏற்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வந்ததையடைடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்… மேலும்

உலக மனசாட்சியை உலுக்கிய ஜார்ஜ் புளுயிட் – ஆர்.கே.

அமெரிக்கா பற்றி எறிகிறது. உலக மனசாட்சியை உலுக்கிய வார்த்தை என்னால் மூச்சு விட முடியவில்லை. ஜார்ஜ் புளுயிட் அமெரிக்க கருப்பினத்தை சேர்ந்தவர். இன வெறி அமெரிக்க போலீஸ், ஜார்ஜ் ஒரு கடையில் சிகிரெட் வாங்கிய போது, கடைக்காரர் அது போலியான பணம் என்று கூறி போலீஸ்க்கு தகவல்… மேலும்

கொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)

ஆர்.சி. இரவிச்சந்திரன் (சின்னத்திரை இயக்குனர்) சுதந்திரமாக சுற்றித்திரியும் கோழி குஞ்சுகளை,  கொத்த வரும் கழுகோடு தாய் பறவை போராடி, தன் குஞ்சுகளை காப்பாற்றும். அப்படி தாய் பறவையாக இருந்து,  கோழி குஞ்சுகளாகிய எங்களை காப்பாற்ற போராடும் மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுக்கும், இறைவனால் தூதுவர்களாக அனுப்பப்பட்டுள்ள… மேலும்

உலகை புரட்டிப் போட்ட கொரோனா. மீளுமா உலகம்?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் சீனாவின் உகான் மாவட்டத்தில் பரவ தொடங்கிய புதிய வகை வைரஸ் கொரனா இன்று வரை உலகம் முழுவதும் பரவி ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதை தடுப்பதற்கான தடுப்பு மருந்து மருத்துவ உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல், உலகம்… மேலும்

0

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் தேவையானதா? – ஆர்.கே.

இந்திய நாடாளுமன்றத்தில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் பலத்த எதிர்ப்புகளையும், ஆதரவையும் ஒருங்கே பெற்றுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இச்சட்டம் சொல்வது என்ன?  இச்சட்டம் எதற்காக? இந்திய குடியுரிமைச் சட்டம் நாடு சுதந்திரத்தின் போது பிரிவினையானது. அப்போது பாகிஸ்தானில் இருந்து… மேலும்

0

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா? – ஆர்.கே.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த சம்பவங்கள் உலகை அதிர வைத்துள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனை கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தாலும், பாலியல் வன்கொடுமைகள் எல்லா இடங்களிலும், நாடு முழுமைக்கும் நடபெறுவது கவலைக்குரியதாக உள்ளது. சமீபத்தில் ஹைதாராபத்தில் நான்கு இளைஞர்கள்… மேலும்

0

இராமர் கோயில் கட்டலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியா? – ஆர்.கே.

இராமர் கோவில், பாபர் மசூதி வழக்கு 150 வருட கால  சட்ட போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இராமர் அயோத்தியில் பிறந்தார் என்றும். அவருக்கு கட்டப்பட்ட ஒரு கோவிலை பாபர் 1528 ஆம் ஆண்டு இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டிவிட்டார் என்றும் வழக்கு… மேலும்

0

சந்திராயன் 2 வெற்றியா? தோல்வியா? – ஆர்.கே.

இந்திய விண்வெளி ஆராய்சி மையமான இஸ்ரோவால் சந்திரான் 2 நிலவு பயணத்திட்டம்  திட்டமிடப்பட்டு,  கடந்த  செப்,7 ம் தேதி நிலவில் தரையிறங்கி சாதனை படைப்பதாக இருந்தது.  இதற்காக விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இதில் இணைக்கப்பட்டது. இதில் விஷேசம் என்ன வென்றால் நிலவின் துருவப்பகுதியில் தரையிறக்கப்பட… மேலும்

0

காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை நியாயமா? – ஆர்.கே.

காஷ்மீர் மற்ற மாநிலங்களைப் போல் இந்தியாவின் இறையாண்மையை ஒத்துக் கொண்டாலும், அதற்கு என்று தனியாக அரசியல் அமைப்பு சட்டத்தையும், சலுகைகளையும் பெற்றுள்ளது. அதில் ஒன்று தான்  உறுப்பு 370   மற்றும் 35 ஏ என்று சொல்லப்படும் இந்திய அரசியலமைப்பு காஷ்மீருக்காக கொடுக்கப்பட்ட சலுகைகளை விவரிக்கிறது. இந்தியாவின் தலைபோல்… மேலும்

0

10 சதவீத இடஒதுக்கீடு நியாயமா? – ஆர்.கே.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முதல் முறையாக இந்தியாவில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இது நியாயமா? அநியாயமா? என்ற விவாதம் தமிழகத்தில் நடந்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் சொல்லப் போனால் அனைத்து எதிர்க்கட்சிகளும், சிலரை தவிர்த்து இச்சட்டத்தை வரவேற்றுள்ளனர். இதற்கு காரணம் வடமாநிலங்களில்  அதிக  அளவிலான… மேலும்

0

ஒரு நாடு ஒரு கார்டு – ஆர்.கே.

பாரத பிரதமராக தாமேதர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, ஒரு நாடு, ஒரு மொழி கொள்கையின் தொடர்ச்சியாக  நாடு முழுக்க ஒரு ரேஷன் கார்டு திட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தவற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது.  ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் படி தங்கள் ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கும்… மேலும்

0

வறட்சியில் மிதக்கும் தமிழகம் தீர்வு என்ன? – ஆர்.கே.

2020 –ல் இந்தியா தண்ணீருக்கு திண்டாடப்போவதாக சொல்லியது வேறு யாரும் அல்ல நமது நாட்டின் நிதி அயோக் என்கின்ற,  நாட்டின் திட்டங்களை வடிவைமைக்கும் திட்டக் கமிஷனாகும். அதற்கு முன்னோட்டமாக 2019-லேயே தமிழ்நாடு வறட்சியில் மிதக்கிறது. வெள்ளத்தில் 2016 ல் மிதந்த தமிழ்நாடு, 2019 ல் வறட்சியில் மிதக்கிறது.… மேலும்

0

பரபரப்பாகும் தேர்தல் களம் 2019? களை கட்டும் கூட்டணி சேர்க்கைகள்  –  ஆர்.கே.

2019  ஆம்  ஆண்டு   17 வது லோக்சபா தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. விரைவில் மார்ச் முதல்வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் களம் காண இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளாக அணி சேரும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மிக மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன.  தேசிய ஜனநாயக கூட்டணி, … மேலும்

0

2019 பாஜக கரை சேருமா அல்லது காணா போகுமா?  –   ஆர்.கே.

  2019  ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் கடும் போட்டியை உருவாக்கும் களமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  காரணம்  எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி. அது எப்படியாவது பிரதமர் மோடியை அகற்றி எதிரணியினர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். கடந்த… மேலும்

0

10  சதவீத இட ஒதுக்கீடு தேர்தல் யுக்தியா?  —- ஆர்.கே

. பாஜகவின் அதிரடி அறிவிப்பு  வேலைவாய்ப்புகளில் முன்னேறிய சமுதாயத்திற்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கிடு என்று சட்டம் இயற்றியுள்ளது.  இதற்கு பாஜக கூறும் காரணம். இது நீண்ட நாள் கோரிக்கை. இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து இதைச்  செய்துள்ளோம் என்பதே. காரணம் பிற்படுத்தப்பட்ட மற்றும்… மேலும்

0

விஜய் அரசியலுக்கு வருகிறாரா?  –  ஆர்.கே.

  தமிழக அரசியலில் எப்போதும் உள்ள டிரெண்ட்,  முன்னனி  நடிகர்  அரசியலுக்கு வருகிறார் என்பதுதான்.  இது தமிழகத்தை பிடித்த சாபம் என்று தான்  சொல்ல முடியும். காரணம் திரையில் காட்டும் விஷயங்களை ஒரு மனிதன் நிஜத்திலும் செய்வான் என்று நினைக்கும் கற்பனை மனோபாவம் கொண்ட சமூக கூட்டமாக… மேலும்

0

வலிமை பெறுகிறதா காங்கிரஸ்?  –  ஆர்.கே.

பாராளுமன்ற தேர்தல் வரும் 2019 மே மாதத்துடன் முடிவடைவதால், அதற்கான தேர்தல் எந்நேரமும் நடக்கலாம், அறிவிப்புகள் வரலாம் என்ற நிலையில், கூட்டணி அணி சேர்க்கைகள், யாருக்கு எவ்வளவு பலம், எத்தனை சீட் ஷேர் என்று கணக்குகள் பொதுவெளியிலும், அரசியல் கட்சிகளிடமும் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகள் பாஜக.… மேலும்