Category: முகநு£ல்

முகநு£ல்

0

FLAT ஒரு கோடி, அந்தஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது?

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும். அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது. காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்! நம் தலைக்கு மேலிருக்கும்… மேலும்

0

பாஜக – அதிமுக கூட்டணி அம்பலம்: ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு… மேலும்

0

50 பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி திட்டம்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடைபெறுகிறது.  இதற்காக நாடு முழுவதும் சென்று அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க கட்சி திட்டமிட்டு உள்ளது.இதற்காக   பிரதமர் மோடி தலைமையில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 50… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 28 ஆர்.கே.[:]

[:en] ஆன்மிகத்தில் குரு என்பவர் முக்கிய இடம் வகிக்கிறார். குரு இல்லாது உங்களால் எளிதாக ஆன்மிக பயிற்சியின் தடைகளை கடந்து செல்ல முடியாது. நீங்கள் எங்காவது தங்கி நின்று விடுவீர்கள் அல்லது களைப்படைந்துவிடுவீர்கள். ஆகையால் ஆன்மிக பயிற்சியை, உண்மையை தேடும் முயற்சியை தொடங்கும் முன், நல்ல குருவைத்… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 18 ஆர்.கே.[:]

[:en] சுவாமி சிவானந்த பரமஹம்சர் அடுத்ததாக நான் உங்களுக்கு சொல்லப்போவது சிவானந்த பரமஹம்சர் என்ற யோகி சொல்லி தந்த வாசி யோகம் பற்றி நான் அறிந்து கொண்டதை. நண்பர்களே நான் மதுரையில் இருக்கும்போது எனது நண்பர் ஒருவர் ஒருநாள் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் சித்த வேதம் என்ற… மேலும்

0

[:en]குருவாயூரில் மதம் பிடித்ததால் கோவில் யானைகள் ரகளை[:]

[:en] குருவாயூரில், கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்திப்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலையில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மூலம் சாமி கிருஷ்ணரின் சிலை பூஜைக்கு எடுத்துச்செல்லப்படும். அந்த வகையில் நேற்று காலை கோவிலுக்குள் அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்து நின்றன. அவற்றில் ஒரு யானையின் மீது கிருஷ்ணர்… மேலும்

0

கல்லூரியில் இருந்து வெளியேற்றிய ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.ஜூக்கர்பெர்க்

கேம்பிரிட்ஜ்: பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு சொந்தக்காரரான மார்க் ஜூக்கர்பெர்க் தன்னை கல்லூரியில் இருந்து வெளியேற்றிய ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 366-வது பட்டமளிப்பு விழாவில், இந்தக் கௌரவ டாக்டர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் 5-வது பணக்காரரான… மேலும்

0

ரஜினிகாந்த்தின் பேச்சுக்கு எதிர்ப்பு

  சென்னையில் கடந்த சில தினங்களாக, நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்துவருகிறார். நேற்று, தனது அரசியல் வருகை குறித்து சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்புவதைப் பற்றி குறிப்பிட்டு, ‘ஏன் இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள்?’ என்று பேசினார். அவரின் இந்தப் பேச்சுக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ரஜினிகாந்த் பேசியதைக் கண்டித்து, தந்தை… மேலும்

0

வியர்வை நாற்றமா விடு கவலை!

  தற்போதய வெயில்காலம் வியர்வைநாற்றம், உடல் துர்நாற்றம் சங்கடமாக உள்ளதா? கவலையைவிடுங்கள் ! நருமணத்திற்கு செயற்கை முறையில் தயாரிக்கும் பாடி ஸ்ப்ரே, சென்ட் போன்றவைகளை பயன்படுத்தி அலர்ஜி ,தோல்நோய் ஏற்படுத்திக்கொள்ளாமல் எளிய இயற்கை முறையில் நருமண குளியல் பொடி நீங்களே தயாரித்து பயன்படுத்தி பயன்பெறலாம் .. தேவையானவை..… மேலும்

0

காக்கா முட்டை

இக்காலத்தில் சில குழந்தைகளின், ‘ஐக்யூ’ பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர். சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:… மேலும்