Category: முகப்பு

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம்

லண்டன், மத்திய அரசின்  வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 12-வது நாளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய உயர்… மேலும்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு-தடுப்பூசி

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் (99) வரும் வாரங்களில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து நாளிதழ் ‘டெய்லி மெயில்’ கூறுகிறது. கடந்த புதன்கிழமை, இந்த தடுப்பூசியின்… மேலும்

மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும். மேலும் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் படி சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு… மேலும்

டிசம்பர் 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு

விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சனிக்கிழமை (இன்று) நடைபெறும் பேச்சுவார்த்தையில், எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். குறிப்பாக டிசம்பர் 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுப்பது என இன்றைய கூட்டத்தில் நாங்கள்… மேலும்

பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய வீரர்கள் தடயங்களை சேகரித்தனர்

புதுடெல்லி, கடந்த மாதம் 19-ந் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேரை ஜம்முவின் நக்ரோட்டாவில் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்கள் எப்படி இந்திய பகுதிக்குள் நுழைந்தனர் என்று பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஆராய்ந்தபோது, ஜம்மு சம்பா பகுதியில் சர்வதேச எல்லைக்கோடு அருகே ஒரு ரகசிய சுரங்கப்பாதை… மேலும்

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.44 கோடியாக உயர்வு

, உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிவடைந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,41,44,421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா… மேலும்

அடுத்த 3 நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. தொடர்ச்சியாக 2 புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த நிவர் புயல் மரக்காணத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை… மேலும்

தமிழகத்தில் பரவலாக கனமழை

புரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை வழியை கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த… மேலும்

இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கும் சீனா

புதுடெல்லி உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியாவும், சீனா மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளன. சீனா  ஆண்டு தோறும் சுமார்  4 கோடி  டன் அரிசியை இறக்குமதி செய்கிறது, ஆனால் தரத்தை  காரணம் காட்டி இந்தியாவில் இருந்து இறக்குமதி 30 ஆண்டுகளுக்கு  பிறகு முதன்முறையாக சீனா அரிசி கொள்முதல்… மேலும்

சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது

பீஜிங், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக சேஞ்ச் 5… மேலும்

பைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது பிரிட்டன் அரசு ஒப்புதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது. லண்டன், அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 95 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை… மேலும்

கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் முதுநகர், தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.… மேலும்

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை- சீனா

கோப்புப்படம் பெய்ஜிங் திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணையை எழுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த அணையில் மிகப்பெரிய நீர்மின்திட்டத்தைச் செயல்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டும் திட்டம் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இந்தத்… மேலும்

அரசியலில் நுழைவது சரியாகப் படவில்லை- ரஜினி

மக்களை சந்திக்காமல் தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என்றும் தற்போதைய சூழலில் அரசியலில் நுழைவது சரியாகப் பட வில்லை என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி காந்த்  திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு டிச.31-ல் அரசிய லுக்கு வருவதாக அறிவித்த நடிகர் ரஜினி காந்த், புதிய… மேலும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து குமரி முனையை டிசம்பர் 3ம் தேதி அன்று நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள… மேலும்

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி கொலை

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே, தலைநகர் தெஹ்ரானுக்கு கிழக்கே அப்சார்ட் நகரரில் அந்நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி பக்ரிசாதே காரை துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள் வழிமறித்து சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த பக்ரிசாதேவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட நிலையில் அவர்  ஏற்கெனவே உயிரிழந்ததாக… மேலும்

விவசாயிகளின் பிரச்சினை மற்றும் தேவைக்கு உதவ தயார்-அமித்ஷா

புதுடெல்லி, வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் 3 சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் விளைபொருட்களுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அழித்து விடும் எனவும், விவசாயம் கார்ப்பரேட் வசம் சென்று விடும் எனவும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதைப்போல விவசாயிகள்… மேலும்

அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசி

புனே உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியை பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இன்று புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் ஆய்வு நடத்த பிரதமர் மோடி… மேலும்

அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள்

வாஷிங்டன் அமெரிக்காவின் தெற்கு உட்டாவில்  உள்ள பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள் கண்டறியப்பட்டு உள்ளது. ஒரு சில இது கலைப்பொருள் என்றும் , ஒரு சிலர் இது வேற்றுகிறகவாசிகளின் பொருள் என்றும் கூறி வருகிறார்கள். அந்த  இடத்திற்கு சாகச வீரர்கள் குழுவினர் சென்றுள்ளனர்.… மேலும்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com