Category: வரலாறு

வரலாறு

0

திப்பு சுல்தான் பிறந்தநாள்

திப்புசுல்தான் பிறந்தநாள் விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம்: மத்திய மந்திரி கடிதத்தால் சர்ச்சை பதிவு: அக்டோபர் 22, 2017 04:52 அ-அ+ திப்புசுல்தான் பிறந்தநாள் விழா தொடர்பான அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு… மேலும்

0

[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]

[:en] சென்னை: ”நம் நாட்டின், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பார்த்து, அறிவியல் உலகமே வியக்கிறது,” என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார். சென்னை, அண்ணா பல்கலையில், ஐந்து நாட்கள் நடைபெறும், இந்திய சர்வதேச அறிவியல் விழா, நேற்று துவங்கியது. விழாவை துவக்கி… மேலும்

0

[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா?[:]

[:en]சொந்தமாக ரயில்* வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா? சென்னையில் ஒரு ரயில் நிலையம், சேத்துப்பட்டு என்ற பெயரில் உள்ளதே; அதை த் தெரியுமா? தனி மனிதர் ஒருவர் சொந்தமாக கார், பேருந்து, விமானம் ஏன் கப்பல் கூட வைத்திருப்பார்கள், ஆனால், சொந்தமாக ரயில் வைத்திருக்கிறார்களா? ஆம், தமிழர்… மேலும்

0

சாப்ளின் ஒரு மகா கலைஞன்!

[:en]  ஒரு காட்சி… பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும்.… மேலும்

0

[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…![:]

[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…! பல பெயர்களில், பல ரூபங்களில், பல கோவில்களில் அர்ச்சாவதாரமாக, அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். யார் வந்து கேட்டாலும் வரமளித்து அருள்புரிபவர். இப்படி, கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளை, காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோவில்களில்… மேலும்மேலும்

0

[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]

[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள் தமிழ்நாட்டில் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில்இறையுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்.நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல்… மேலும்மேலும்

0

[:en]ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள் .. பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற திவ்யதேசங்களில் 9ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில்… மேலும்மேலும்

0

மலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி

இலங்கை விழாவில் பேசிய நரேந்தர மோடி, தற்போது மலையக மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை கொண்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்கான நிலத்தை இலங்கை அரசு உறுதி செய்துள்ள செய்தியை அறிந்து மகிழ்வதாகவும், மலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய… மேலும்

0

சித்தன்ன வாசல் /மோனாலிசா

லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட “மோனாலிசா” என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா…ஓஹோ…இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம்… மேலும்

0

“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?

“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது? மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை? அவர்களின் மதகுகளில் மதிமயங்கி, ஏரி குளங்களில் இருந்து குமிழிகளை ஒழித்துவிட்டோமா? ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழை, வாய்க்கால், ஓடைகளின் வழியே நீர்வரும்போது நீரோடு, களிம்பும், வண்டலும் சேர்ந்தே வரும். நீர்நிலைகள்… மேலும்

0

செஞ்சி கோட்டை

ஜெயின் புனிதர்கள் செஞ்சி மலைத்தொடர்களில் 2 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்தனர், பல கல் சித்திரங்கள் மற்றும் ஜைனீஸின் சிடாலில் இருப்பதற்கான மற்ற ஆதாரங்களின் வெளிப்பாடாக இருந்தது. செஞ்சி 600 முதல் 900 கி.பி.க்கு பல்லவ சாம்ராஜ்யத்திற்கு கீழ் இருந்தது. கி.பி 900… மேலும்

0

தமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்

 இந்திய செம்பகராமன் பிள்ளை இந்தியாவின் மிகப்பெரிய புரட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். .வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த தமிழர்களின் தேசபக்தர்களில் முதன்மையானவராய் இருந்தார். ஆங்கிலேயரின் மற்றொரு எதிரியான ஜேர்மனியர்களிடமிருந்து  இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராட தனது சொந்த இராணுவத்தை ஏற்பாடு செய்தார். ஒரு வெளிநாட்டு நிலத்தில் வளர்ந்தாலும், பாரத மாதாவின் சுதந்திரத்திற்காக தனது முழு வாழ்க்கையும்… மேலும்

0

கவி சக்கரவர்த்தி கம்பன்

கம்பர் “கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ்… மேலும்

0

1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது

  உலகின் சிறந்த கேள்விகளில் ஒன்று 1929 ல் தேவதாசிகள் இச்சமூகத்திற்கு தேவை அது இறை தொண்டு நிற்காமல் தொடர வேண்டுமென சட்டசபையில் தேவதாசி முறைக்கு ஆதரவாக பேசிய சத்தியமூர்த்தி அய்யரை பார்த்து டாக்டர் முத்துலட்சுமி, “கடவுளுக்கும் கலைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றால் அந்தத் தொண்டினை உங்கள்… மேலும்