டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2ஏ பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது),… மேலும்